சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி பலி

Added : நவ 08, 2021
Share
Advertisement
பெருநாழி, : பெருநாழி அருகே கட்டாலங்குளத்தை சேர்ந்தவர் குப்பையாண்டி இவரதுமகன் செல்லப்பாண்டி 38. விவசாயியான இவர் தனது மனைவியுடன், வயலில் விவசாய பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராமல் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே செல்லப்பாண்டி உயிரிழந்தார். பெருநாழி போலீசார் விசாரிக்கின்

பெருநாழி, : பெருநாழி அருகே கட்டாலங்குளத்தை சேர்ந்தவர் குப்பையாண்டி இவரதுமகன் செல்லப்பாண்டி 38. விவசாயியான இவர் தனது மனைவியுடன், வயலில் விவசாய பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராமல் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே செல்லப்பாண்டி உயிரிழந்தார். பெருநாழி போலீசார் விசாரிக்கின் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X