பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுப்போன மரங்கள் அகற்றம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருவாடானை : தினமலர் செய்தி எதிரொலியால் மக்களை அச்சுறுத்தி வந்த மரங்கள் அகற்றப்பட்டது.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலத்தில் பட்டுப்போன மரங்கள் இருந்தன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.மக்களை அச்சுறுத்தியஇந்த மரங்கள் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. மரங்கள் இருந்த இடத்தை ஆர்.டி.ஓ. சேக்மன்சூர்

திருவாடானை : தினமலர் செய்தி எதிரொலியால் மக்களை அச்சுறுத்தி வந்த மரங்கள் அகற்றப்பட்டது.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலத்தில் பட்டுப்போன மரங்கள் இருந்தன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

மக்களை அச்சுறுத்தியஇந்த மரங்கள் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. மரங்கள் இருந்த இடத்தை ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் பார்வையிட்டு, மரங்களை அப்புறப்படுத்தஉத்தரவிட்டார். திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X