இடியும் நிலையில் குடியிருப்பு| Dinamalar

இடியும் நிலையில் குடியிருப்பு

Added : நவ 08, 2021
Share
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் காவலர் குடியிருப்பு இடியும் நிலையில் உள்ளதால், காவலர் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நுாறு காவலர்கள், 20 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்க 2001ல் ராமேஸ்வரத்தில்காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது.வீடுகளை பராமரிக்க அரசு நடவடிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் காவலர் குடியிருப்பு இடியும் நிலையில் உள்ளதால், காவலர் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நுாறு காவலர்கள், 20 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்க 2001ல் ராமேஸ்வரத்தில்காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது.வீடுகளை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்காததால், வீடுகளின் கூரை கான்கிரீட் கலவை, முன்புறமுள்ள சிமென்ட் சிலாப் இடிந்தும், பல இடத்தில் சுவரில் விரிசல் ஏற்பட்டு கட்டடம் பலவீனமாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X