ஜமாத் கூட்டமைப்பு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜமாத் கூட்டமைப்பு கூட்டம்

Added : நவ 08, 2021
Share
கீழக்கரை : கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் கூட்டம் தலைவர் ஹமீது இப்ராஹிம் தலைமையில் நடந்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் அரசு பஸ்கள் கீழக்கரை முக்கு ரோடு வரை வருகிறது.கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் வரை வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு தருவது பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.செயலாளர் சேக் உசேன் நன்றி

கீழக்கரை : கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் கூட்டம் தலைவர் ஹமீது இப்ராஹிம் தலைமையில் நடந்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் அரசு பஸ்கள் கீழக்கரை முக்கு ரோடு வரை வருகிறது.கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் வரை வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு தருவது பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.செயலாளர் சேக் உசேன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X