கமுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் பாதிப்பு| Dinamalar

கமுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் பாதிப்பு

Added : நவ 08, 2021
Share
கமுதி : கமுதியில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியிருப்பதால் மக்கள் கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர்.கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. முத்துமாரி அம்மன் நகர், ஜெ.ஜெ., நகர்,அரசு மருத்துவமனை பின்புறம் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது.பேரூராட்சி பணியாளர்கள்

கமுதி : கமுதியில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியிருப்பதால் மக்கள் கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர்.

கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. முத்துமாரி அம்மன் நகர், ஜெ.ஜெ., நகர்,அரசு மருத்துவமனை பின்புறம் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது.பேரூராட்சி பணியாளர்கள் தெருக்களில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றியும் குறையவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X