பொது செய்தி

தமிழ்நாடு

மினி மாரத்தான் போட்டி

Added : நவ 08, 2021
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.மாநில இளைஞர் அணி செயலாளர் சினேகன் துவக்கி வைத்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் வேல்முருகன் முதலிடத்தையும் , கிருஷ்ணன்கோவில் குணாளன் இரண்டாவது இடத்தையும், திருச்சி பிரகாஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.இளைஞர் அணி மண்டல துணை அமைப்பாளர் பரணி ராஜன்,

தேவகோட்டை : தேவகோட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.மாநில இளைஞர் அணி செயலாளர் சினேகன் துவக்கி வைத்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் வேல்முருகன் முதலிடத்தையும் , கிருஷ்ணன்கோவில் குணாளன் இரண்டாவது இடத்தையும், திருச்சி பிரகாஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.இளைஞர் அணி மண்டல துணை அமைப்பாளர் பரணி ராஜன், மதுரை மண்டல பொறுப்பாளர் அழகர், சிவகங்கை மாவட்ட ஊடகதுறை தில்லைராஜன், மகளிர் அணி வக்கீல் சங்கீதா, மாவட்ட வடக்கு செயலாளர் அமல்ராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X