பொது செய்தி

தமிழ்நாடு

கமுதியில் கூட்டம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
கமுதி : கமுதியில் தாலுகா மூவேந்தர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. செயலாளர் திருமால், பொருளாளர் அழகுபாண்டியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழா நடத்த ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். மூவேந்தர் பண்பாட்டு கழக நிர்வாகிகள்,மறவர் இன அறக்கட்டளை நிர்வாகிகள்

கமுதி : கமுதியில் தாலுகா மூவேந்தர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. செயலாளர் திருமால், பொருளாளர் அழகுபாண்டியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழா நடத்த ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். மூவேந்தர் பண்பாட்டு கழக நிர்வாகிகள்,மறவர் இன அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X