நீலகிரியில் 14 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 14 பேர் டிஸ்சார்ஜ்

Added : நவ 08, 2021
Share
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 14 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 33 ஆயிரத்து 700 ஆனது. 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 32 ஆயிரத்து 269 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 213 ஆக

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 14 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 33 ஆயிரத்து 700 ஆனது. 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 32 ஆயிரத்து 269 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 213 ஆக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X