ஹிந்து முன்னணி கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து முன்னணி கண்டனம்

Added : நவ 08, 2021
Share
திருப்பூர்:தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறனை போலீசார் கைது செய்ததுக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்க சென்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறனை, பழிவாங்கும் எண்ணத்தோடு தமிழக அரசு கைது செய்துள்ளது. சட்டம் ஒழுங்குக்கு இடையூறுகள்

திருப்பூர்:தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறனை போலீசார் கைது செய்ததுக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்க சென்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறனை, பழிவாங்கும் எண்ணத்தோடு தமிழக அரசு கைது செய்துள்ளது. சட்டம் ஒழுங்குக்கு இடையூறுகள் ஏற்படுத்துபவர் மீதும், கலவரத்தை துாண்டுவோர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கும் அரசும், போலீசாரும், ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது, திட்டமிட்ட காழ்புணர்வை காட்டுகிறது. அரசின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது.இவ்வாறு, கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X