பவானியில் பா.ம.க., ஆலோசனை கூட்டம்

Added : நவ 08, 2021
Advertisement
பவானி: பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், பவானியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் ஏரளமானோர் கலந்து கொண்டனர். வன்னியருக்கான, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை, உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். ராமதாஸ், அன்புமணி அறிவுரைப்படி உண்ணாவிரதம் மற்றும் அறவழி போராட்டங்களை நடத்த,

பவானி: பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், பவானியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் ஏரளமானோர் கலந்து கொண்டனர். வன்னியருக்கான, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை, உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். ராமதாஸ், அன்புமணி அறிவுரைப்படி உண்ணாவிரதம் மற்றும் அறவழி போராட்டங்களை நடத்த, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X