கொடிவேரியில் மக்களுக்கு நேற்று அனுமதி; இன்று தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடிவேரியில் மக்களுக்கு நேற்று அனுமதி; இன்று தடை

Added : நவ 08, 2021
Share
கோபி: பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த அக்.,12ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், 26 நாட்களுக்கு பின், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் பவானி ஆற்றில் நேற்று மாலை, 3,500 கன அடி

கோபி: பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த அக்.,12ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், 26 நாட்களுக்கு பின், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் பவானி ஆற்றில் நேற்று மாலை, 3,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் நாளை (இன்று) சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X