டானிக் என நினைத்து விஷம் குடித்தவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டானிக் என நினைத்து விஷம் குடித்தவர் பலி

Added : நவ 08, 2021
Share
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, ஈஞ்சம்பள்ளி, தானூத்துபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 92, கண் பார்வை சரிவர தெரியாது. நேற்று முன்தினம் மாலை, டானிக் என நினைத்து, வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மகன் சுப்பிரமணி, தந்தையை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி இறந்தார். மலையம்பாளையம் போலீசார்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, ஈஞ்சம்பள்ளி, தானூத்துபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 92, கண் பார்வை சரிவர தெரியாது. நேற்று முன்தினம் மாலை, டானிக் என நினைத்து, வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மகன் சுப்பிரமணி, தந்தையை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி இறந்தார். மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X