சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லையால் வியாபாரி விபரீத முடிவு

Added : நவ 08, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூரை அடுத்த கூத்தம்பூண்டி அருகே, சென்னிமலைக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் செல்லமுத்து, 39; மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். தோப்பூரில் உரக்கடை வைத்துக்கொண்டு, வாழைக்காய் வியாபாரம் செய்தார். கடன் தொல்லையால் கடந்த, 4ம் தேதி பூச்சி மருந்து குடித்து விட்டார். கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை இறந்தார். அந்தியூர் போலீசார்

அந்தியூர்: அந்தியூரை அடுத்த கூத்தம்பூண்டி அருகே, சென்னிமலைக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் செல்லமுத்து, 39; மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். தோப்பூரில் உரக்கடை வைத்துக்கொண்டு, வாழைக்காய் வியாபாரம் செய்தார். கடன் தொல்லையால் கடந்த, 4ம் தேதி பூச்சி மருந்து குடித்து விட்டார். கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X