பொது செய்தி

தமிழ்நாடு

நவம்பர் புரட்சி தினவிழா

Added : நவ 08, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில், இ.கம்யூ., சார்பில், அதன் அலுவலகம் எதிரே, நவம்பர் புரட்சி, 104வது தினவிழா திறந்தவெளி கருத்தரங்கம், நேற்று நடந்தது. மாவட்ட செயலர் மோகன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லெனின் பேசுகையில், ''நவம்பர் புரட்சிக்கு பின், பெண்களுக்கு மகப்பேறு காலத்தில், ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்தது. அதேபோல் இலவச கட்டாய கல்வி, தொழிலாளர்களுக்கு பி.எப்., -

சேலம்: சேலத்தில், இ.கம்யூ., சார்பில், அதன் அலுவலகம் எதிரே, நவம்பர் புரட்சி, 104வது தினவிழா திறந்தவெளி கருத்தரங்கம், நேற்று நடந்தது. மாவட்ட செயலர் மோகன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லெனின் பேசுகையில், ''நவம்பர் புரட்சிக்கு பின், பெண்களுக்கு மகப்பேறு காலத்தில், ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்தது. அதேபோல் இலவச கட்டாய கல்வி, தொழிலாளர்களுக்கு பி.எப்., - இ.எஸ்.ஐ., பிடித்தம், தொழிற் சாலைகள் அரசுடைமை போன்றவை நடைமுறைக்கு வந்தன,'' எனக்கூறி, நவம்பர் புரட்சியை நினைவுகூர்ந்தார். மாநிலக்குழு உறுப்பினர் பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X