பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 540 மரக்கன்று நடல்

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஆத்தூர்: வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, 125 ஏக்கரில் உள்ளது. அதன் வளாகத்தில், ஆத்தூர் ராசி விதை நிறுவனம், பசுமை மையம், ரோட்டரி சங்கம், அரசு கல்லூரி சார்பில், 5,000 சதுரடியில், 'மியாவாக்கி' எனும் அடர்வனம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நேற்று, 540 மரக்கன்றுகளை, ஆத்தூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், தலைவர்

ஆத்தூர்: வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, 125 ஏக்கரில் உள்ளது. அதன் வளாகத்தில், ஆத்தூர் ராசி விதை நிறுவனம், பசுமை மையம், ரோட்டரி சங்கம், அரசு கல்லூரி சார்பில், 5,000 சதுரடியில், 'மியாவாக்கி' எனும் அடர்வனம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நேற்று, 540 மரக்கன்றுகளை, ஆத்தூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தலைவர் ரேவதி, ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் மணி உள்ளிட்டோர் நட்டனர். இதுவரை, 2,600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X