பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு பகுதிகள்; 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதி தீவிர கனமழையின் காரணமாக அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பின் அதிக மழை கொட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நகரின் பெரும்பாலான
TamilnaduCM, Stalin, ChennaiRain, Inspection, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், சென்னை, மழை, வெள்ளம், ஆய்வு

சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதி தீவிர கனமழையின் காரணமாக அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பின் அதிக மழை கொட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நகரின் பெரும்பாலான தெருக்களில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல முடியவில்லை; மக்கள் வீடுகளில் முடங்கினர். ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கி, ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.


latest tamil news



இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், நேற்று (நவ.,07) வெள்ளம் பாதித்த தென் சென்னை, வட சென்னை பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும், முதல்வர் ஸ்டாலின் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் பகுதி மற்றும் ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதிகளிலும் நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-202104:38:41 IST Report Abuse
ராஜா விவேக்கின் டான்...டான்... டான் காமடி தான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel
09-நவ-202104:38:40 IST Report Abuse
ராஜா Please don't repeat the same comment
Rate this:
Cancel
09-நவ-202104:38:21 IST Report Abuse
ராஜா விவேக்கின் டான்...டான்... டான் காமடி தான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X