சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் கூலித்தொழிலாளி பலி

Added : நவ 08, 2021
Share
Advertisement
தம்மம்பட்டி: வாழக்கோம்பை, புலிக்கரட்டை சேர்ந்தவர் ரத்தினவேல், 40. இவர், கூலி வேலைக்கு சென்றுவிட்டு, நேற்று மாலை, 6:30 மணிக்கு, தம்மம்பட்டி சந்தை சாலை வழியாக, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. அதில் ரத்தினவேல் உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார், டிராக்டரை விட்டு தப்பி ஓடிய, துறையூர், த.மங்கப்பட்டியை

தம்மம்பட்டி: வாழக்கோம்பை, புலிக்கரட்டை சேர்ந்தவர் ரத்தினவேல், 40. இவர், கூலி வேலைக்கு சென்றுவிட்டு, நேற்று மாலை, 6:30 மணிக்கு, தம்மம்பட்டி சந்தை சாலை வழியாக, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. அதில் ரத்தினவேல் உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார், டிராக்டரை விட்டு தப்பி ஓடிய, துறையூர், த.மங்கப்பட்டியை சேர்ந்த ராம்குமார், 29, என்பவரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X