சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற 4 பெண்கள் வளைப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
சேலம்: வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்தவர் அய்யம்மாள், 48. இவரது வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார், 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். அதேபோல், சேலம், ஜாகீர்அம்மாபாளையம் முனியம்மாள், 80, சோளம்பள்ளம், காந்தி நகர் லட்சுமி, 65, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் முனியம்மாள், 65, வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய சூரமங்கலம்

சேலம்: வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்தவர் அய்யம்மாள், 48. இவரது வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார், 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். அதேபோல், சேலம், ஜாகீர்அம்மாபாளையம் முனியம்மாள், 80, சோளம்பள்ளம், காந்தி நகர் லட்சுமி, 65, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் முனியம்மாள், 65, வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய சூரமங்கலம் போலீசார், தலா, ஐந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X