சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை சீரழித்தவருக்கு வலை

Added : நவ 08, 2021
Share
Advertisement
வாழப்பாடி: கண்ணுக்காரனூரை சேர்ந்த, 14 வயது சிறுமி, கடந்த, 5ல், அவரது அண்ணனை சந்திக்க, அப்பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவி, மணிகண்டன் ஆகியோர், சிறுமியை தாக்கி சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து, வாழப்பாடி மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிந்து, இருவரையும்

வாழப்பாடி: கண்ணுக்காரனூரை சேர்ந்த, 14 வயது சிறுமி, கடந்த, 5ல், அவரது அண்ணனை சந்திக்க, அப்பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவி, மணிகண்டன் ஆகியோர், சிறுமியை தாக்கி சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து, வாழப்பாடி மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிந்து, இருவரையும் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X