கிணற்றில் முதியவர் சடலம் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் முதியவர் சடலம் மீட்பு

Added : நவ 08, 2021
Share
மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி அடுத்த உப்பாரஹள்ளியை சேர்ந்தவர் பெருமாள், 71. இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை நேற்று முன்தினம் காலை வெளியே சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், ஊரின் ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார். அப்பகுதி வி.ஏ.ஓ., ராமமூர்த்தி தகவலின்படி, மாரண்டஹள்ளி போலீசார் முதியவர்

மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி அடுத்த உப்பாரஹள்ளியை சேர்ந்தவர் பெருமாள், 71. இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை நேற்று முன்தினம் காலை வெளியே சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், ஊரின் ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார். அப்பகுதி வி.ஏ.ஓ., ராமமூர்த்தி தகவலின்படி, மாரண்டஹள்ளி போலீசார் முதியவர் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X