சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

Added : நவ 08, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த மூன்றாம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 23. திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த, 31ல் தீபாவளிக்கு ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் தீர்த்தமலைக்கு சென்று திரும்பினார். தீர்த்தமலை - ஆண்டியூர் சாலையில் எதிரே வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே

அரூர்: அரூர் அடுத்த மூன்றாம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 23. திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த, 31ல் தீபாவளிக்கு ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் தீர்த்தமலைக்கு சென்று திரும்பினார். தீர்த்தமலை - ஆண்டியூர் சாலையில் எதிரே வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X