சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயங்கி விழுந்த விவசாயி இறப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் தாலுகா, எஸ்.முதுகானப்பள்ளி அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 29, விவசாயி; நேற்று முன்தினம் காலை, விவசாய வேலைக்காக தன் நிலத்திற்கு சென்றார். அங்கு உர மூட்டைகளை எடுத்து சென்றபோது மயங்கி கீழே விழுந்தார். அவரை, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கெலமங்கலம் போலீசார்

ஓசூர்: ஓசூர் தாலுகா, எஸ்.முதுகானப்பள்ளி அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 29, விவசாயி; நேற்று முன்தினம் காலை, விவசாய வேலைக்காக தன் நிலத்திற்கு சென்றார். அங்கு உர மூட்டைகளை எடுத்து சென்றபோது மயங்கி கீழே விழுந்தார். அவரை, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X