சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோதல்; 4 பேர் மீது வழக்கு

Added : நவ 08, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை எடுத்த வள்ளிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி கிருஷ்ணம்மாள் மகன் சீனிவாசனுக்கும், இரண்டாவது மனைவி சாரதா மகள் கவிதாவுக்கும், இடையே நிலம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கவிதா புகார்படி சீனிவாசனையும்,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை எடுத்த வள்ளிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி கிருஷ்ணம்மாள் மகன் சீனிவாசனுக்கும், இரண்டாவது மனைவி சாரதா மகள் கவிதாவுக்கும், இடையே நிலம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கவிதா புகார்படி சீனிவாசனையும், வெங்கடேசனின் இரண்டாவது மனைவி சாரதா புகார்படி முதல்மனைவி கிருஷ்ணம்மாள், 64, குருமூர்த்தி, 40, கவிதா, 38 ஆகியோரையும் மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X