புளிய மரத்தில் தீ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புளிய மரத்தில் தீ

Added : நவ 08, 2021
Share
போச்சம்பள்ளி: மத்தூரிலிருந்து, கிருஷ்ணகிரி செல்லும் சாலை போயர் கொட்டாயில், சாலையோர புளிய மரத்தில் தீப்பற்றி எரிந்தது. தகவலின்படி போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். புளிய மரத்தின் அடிப்பகுதி முற்றிலும் எரிந்து வலுவிழந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, புளிய மரம்

போச்சம்பள்ளி: மத்தூரிலிருந்து, கிருஷ்ணகிரி செல்லும் சாலை போயர் கொட்டாயில், சாலையோர புளிய மரத்தில் தீப்பற்றி எரிந்தது. தகவலின்படி போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். புளிய மரத்தின் அடிப்பகுதி முற்றிலும் எரிந்து வலுவிழந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, புளிய மரம் அகற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X