பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கொடியேற்று விழா

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர், அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, சேசுராஜபுரம், நாட்றாம்பாளையம், பத்திகவுண்டனூரில், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மாற்றுக்கட்சியில் இருந்து

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர், அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, சேசுராஜபுரம், நாட்றாம்பாளையம், பத்திகவுண்டனூரில், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய, 200க்கும் மேற்பட்டோர், அவர் முன்னிலையில், தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X