பொது செய்தி

தமிழ்நாடு

'மக்கள் சபை கூட்டத்தில் 15 ஆயிரம் மனுக்கள்'

Added : நவ 08, 2021
Share
Advertisement
கோவை : மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வெள்ளலுார், ஒத்தக்கால் மண்டபம், திருமலையாம் பாளையம், செட்டிபாளையம், எட்டிமடை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்றார்.அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,''கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதியும், எதிர்கட்சியிடம் இருந்தாலும், 234 தொகுதியும் தி.மு.க.,வின் தொகுதிதான். எனவே, மக்களின் 100 சதவீத நம்பிக்கையை

கோவை : மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வெள்ளலுார், ஒத்தக்கால் மண்டபம், திருமலையாம் பாளையம், செட்டிபாளையம், எட்டிமடை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்றார்.அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,''கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதியும், எதிர்கட்சியிடம் இருந்தாலும், 234 தொகுதியும் தி.மு.க.,வின் தொகுதிதான். எனவே, மக்களின் 100 சதவீத நம்பிக்கையை காப்பாற்றுவோம். இதுவரை, 30 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி நடத்தி, 15 ஆயிரத்து 127 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது, ஆய்வு மேற்கொண்டு அதற்கான உத்தரவுகள் வழங்குவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X