பொது செய்தி

தமிழ்நாடு

கன மழைக்கு 5,800 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

Added : நவ 08, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கன மழை காரணமாக 5,800 ஆயிரம் ஏக்கர் பருத்தி மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல பகுதியில் வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இந்நிலையில்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கன மழை காரணமாக 5,800 ஆயிரம் ஏக்கர் பருத்தி மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல பகுதியில் வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இந்நிலையில் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாதோப்பு, குமராட்சி, கம்மாபுரம், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் உட்பட பல பகுதிகளில் 5,500 ஏக்கர் வரை சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

அதே போன்று நல்லுார் ஒன்றியப் பகுதியில் சாகுபடி செய்திருந்த 300 ஏக்கர் பருத்தி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், மகசூல் குறையும் என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X