1,350 டன் புண்ணாக்கு வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,350 டன் புண்ணாக்கு வரத்து

Added : நவ 08, 2021
Share
நாமக்கல்: கோழித்ததீவன அரவை ஆலைகளுக்காக மத்தியபிரதேசத்தில் இருந்து, 1,350 டன் கடுகு புண்ணாக்கு வரழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான சோயா, சோயா தவிடு, கடுகு புண்ணாக்கு, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். அந்த வகையில் மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து, 42

நாமக்கல்: கோழித்ததீவன அரவை ஆலைகளுக்காக மத்தியபிரதேசத்தில் இருந்து, 1,350 டன் கடுகு புண்ணாக்கு வரழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான சோயா, சோயா தவிடு, கடுகு புண்ணாக்கு, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். அந்த வகையில் மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 1,350 டன் கடுகு புண்ணாக்கு நாமக்கல் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து, 120 லாரிகளில், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X