பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பா சேவா சங்கம் முப்பெரும் விழா

Added : நவ 08, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு, நாமக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம், அக்., 24ல் நடந்தது. இதில் தேசிய அளவிலான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வு நடைபெற உதவிய நன்கொடையாளர்கள், சேவை செய்தவர்கள், நிர்வாகிகளாக

குமாரபாளையம்: அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு, நாமக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம், அக்., 24ல் நடந்தது. இதில் தேசிய அளவிலான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வு நடைபெற உதவிய நன்கொடையாளர்கள், சேவை செய்தவர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு தலைமையில் நடந்தது. நன்கொடையாளர்கள், சேவை செய்தவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை தெரிவிக்கப்பட்டது. மத்திய குழு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட பாலசுப்ரமணி, ஜெகதீஸ் இருவருக்கும் பொன்னாடை, மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X