கமல் பிறந்த நாள் விழா

Added : நவ 08, 2021
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் நிறுவனர் கமலஹாசன் பிறந்தநாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நகர செயலர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் காமராஜ் கட்சி கொடியேற்றி வைத்தார். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னப்பநாயக்கன் பாளையம், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் ஆகிய

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் நிறுவனர் கமலஹாசன் பிறந்தநாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நகர செயலர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் காமராஜ் கட்சி கொடியேற்றி வைத்தார். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னப்பநாயக்கன் பாளையம், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் ஆகிய நான்கு இடங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலர்கள் சிவகுமார், வேணுகோபால், நகர மகளிரணி செயலர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X