பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.*செங்கல்பட்டு மாவட்ட மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்.*சென்னை தெற்கு மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக கோபால் ஐ.ஏ.எஸ் நியமனம்.*சென்னை வடக்கு மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமனம்.*தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு

சென்னை: தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.latest tamil news
*செங்கல்பட்டு மாவட்ட மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்.
*சென்னை தெற்கு மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக கோபால் ஐ.ஏ.எஸ் நியமனம்.
*சென்னை வடக்கு மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமனம்.
*தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் / செயலராக ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம்.
*தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்.
*தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகார்வோர் பாதுகாப்பு செயலராக ராஜாராமன் ஐ.ஏ.எஸ் நியமனம்.
*சென்னை மத்திய மண்டலத்தின் துணை ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
*தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக பத்மஜா ஐ.ஏ.எஸ் நியமனம்.
மருத்துவ பணியாளர் தேர்வாணயத்தின் தலைவராக கிளாஸ்டோன் புஷ்பராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்.
*தமிழக ஜவுளிதுறை ஆணையராக வள்ளலார் ஐ.ஏ.எஸ் நியமனம்.

*கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நியமனம்.
* சென்னை மத்திய மண்டலத்தின் கண்காணிப்பு ஆணையராக பங்கஜ்குமார் பன்ஜால் ஐ.ஏ.எஸ் நியமனம்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-202112:11:30 IST Report Abuse
அப்புசாமி தமிழக வெள்ளத்த தடுக்காமல் விட்டது இந்த அதிகாரிகள் தானாம். முன்னாடியெல்லாம் தண்ணியில்லா காட்டுக்கு மாதியடிப்பாங்க. இப்பா அது கூட முடியாது. செக்கு மாடுகள் மாதிரி இங்கேயிருந்து அங்கே மாத்துனா மட்டும் திறமையா வேலை செஞ்சுடப் போறாங்களா? தலைமைச் செயலருக்கு ஒரு அல்ப சந்தோஷம். அம்புட்டுதேன்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
09-நவ-202105:47:02 IST Report Abuse
Indhuindian . These are not transfers from the exisisting posting but temporary assignments to oversee the flood relief and diaster management afterall Government also should get publicity for their intent to provide relief whether it happens in reality or not.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-நவ-202122:10:22 IST Report Abuse
RajanRajan ஓ இப்படி பணியிட மாற்றம் செய்தால் அதுவும் சிங்கார சென்னை வெள்ளக்காடாக கரைபுரண்டு ஓடும் பக்கிங்ஹம் கால்வாய் உடைப்பெடுப்பதுவும் நின்று விடும்னு எவண்டா துண்டு சீட்டு எழுதி கொடுத்தது. கோவில் திருட்டுக்கு முதல் அத்தியாயமா வருண பகவான் தண்டிக்க துவங்கி விட்டார். அடுத்து என்னென்ன அழிவுகளை சந்திக்க வேண்டிவருமோ துர்காம் சரணம். போட்டுக்கப்பா கன்னத்துலேயும் நெற்றியிலே பட்டையையும் போவுற வழியிலே காணும் தண்ணீரையும் தீர்த்தமா பருகிக்கோ புண்ணியம் கிடைக்குதா பார்க்கலாம். வருவாண்டி பழனி முருகன் வேல் கொண்டு தருவாண்டி மழை எனும் புண்ணியத்தை. நீ அங்கே என்னடா தேடுற ... அண்ணே இங்கே ஒரு சமாதி போராளி இடம் இருந்ததை காணோமேன்னு தேடுறேன். அத்தோட பூட்டானோ என்னவோ. சரி வுடுறா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X