பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரத்தில் இன்று, நாளை குடிநீர் வினியோகம் ரத்து

Added : நவ 08, 2021
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், ராசிபுரம் நகருக்கு இடைப்பாடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் வினியோகித்து வருகின்றனர். இந்நிலையில், மசக்காளிப்பட்டி ஏடிசி டிப்போ அருகே குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரியத்தினர்

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், ராசிபுரம் நகருக்கு இடைப்பாடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் வினியோகித்து வருகின்றனர். இந்நிலையில், மசக்காளிப்பட்டி ஏடிசி டிப்போ அருகே குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X