சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பாப்பாத்தி, 60. சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் பாப்பாத்தி தனியாக இருந்துள்ளார். தனியாக இருப்பதை அறிந்த மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன்

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பாப்பாத்தி, 60. சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் பாப்பாத்தி தனியாக இருந்துள்ளார். தனியாக இருப்பதை அறிந்த மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு, மேலும் நகைகள் உள்ளனவா? என பரிசோதனை செய்துவிட்டு, எதுவும் கிடைக்காததால் மோதிரத்துடன் தப்பினர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X