சாலை வளைவு பகுதியில் சென்டர் மீடியன் அவசியம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: காவேரி பகுதியில் குறுகிய வளைவுகளில் விபத்தை தடுக்க சென்டர் மீடியன் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் ஆர்.எஸ்., சாலை காவேரி பகுதியில் மிக குறுகிய வளைவு உள்ளது. இது திறந்த வெளியாக காணப்படுவதால், வாகனங்கள் தாறுமாறாக வருகின்றன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாது; அருகில் வரும் போது தான் தெரியும். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

பள்ளிபாளையம்: காவேரி பகுதியில் குறுகிய வளைவுகளில் விபத்தை தடுக்க சென்டர் மீடியன் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் ஆர்.எஸ்., சாலை காவேரி பகுதியில் மிக குறுகிய வளைவு உள்ளது. இது திறந்த வெளியாக காணப்படுவதால், வாகனங்கள் தாறுமாறாக வருகின்றன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாது; அருகில் வரும் போது தான் தெரியும். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு கவனக்குறைவாக வந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்பதால், சென்டர் மீடியன் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X