பொது செய்தி

தமிழ்நாடு

மாநில குத்துச்சண்டை போட்டி: கல்லூரி மாணவருக்கு வெள்ளி

Added : நவ 08, 2021
Share
Advertisement
கரூர்: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் வெள்ளி பதக்கம் பெற்றார். சென்னையில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடந்தன. அதில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். அந்த போட்டியில், 57 கிலோ எடைப்பிரிவில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் குகன் குமார் பங்கேற்று, வெள்ளி பதக்கம் பெற்றார். அவரை

கரூர்: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் வெள்ளி பதக்கம் பெற்றார். சென்னையில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடந்தன. அதில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். அந்த போட்டியில், 57 கிலோ எடைப்பிரிவில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் குகன் குமார் பங்கேற்று, வெள்ளி பதக்கம் பெற்றார். அவரை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X