பாம்பு கடித்து முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பு கடித்து முதியவர் பலி

Added : நவ 08, 2021
Share
கரூர்: க.பரமத்தி அருகே பாம்பு கடித்ததில் முதியவர் உயிரிழந்தார். கரூர் மாவட்டம், முன்னூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன், 80; இவர் கடந்த, 1ல் அதே பகுதியில் விவசாய தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரன், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கரூர்: க.பரமத்தி அருகே பாம்பு கடித்ததில் முதியவர் உயிரிழந்தார். கரூர் மாவட்டம், முன்னூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன், 80; இவர் கடந்த, 1ல் அதே பகுதியில் விவசாய தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரன், நேற்று முன்தினம் உயிரிழந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X