வனச்சரகத்தில்அத்துமீறி நுழைந்த 4 பேருக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனச்சரகத்தில்அத்துமீறி நுழைந்த 4 பேருக்கு அபராதம்

Added : நவ 08, 2021
Share
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்தில் சேரங்கோடு காவல் பகுதி கோட்டமலை வனப்பகுதியில், வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையில், தணிக்கை செய்யும் போது அங்கு நான்கு பேர் காப்புக்காடு பகுதியில் அத்துமீறி நுழைந்து பழைய தங்க குழிகளை சுற்றி பார்த்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். விசாரணையில் தங்க படிமங்களை எடுப்பதற்காக அவர்கள் அப்பகுதிக்கு சென்றிருந்தது
 வனச்சரகத்தில்அத்துமீறி நுழைந்த 4 பேருக்கு அபராதம்

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்தில் சேரங்கோடு காவல் பகுதி கோட்டமலை வனப்பகுதியில், வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையில், தணிக்கை செய்யும் போது அங்கு நான்கு பேர் காப்புக்காடு பகுதியில் அத்துமீறி நுழைந்து பழைய தங்க குழிகளை சுற்றி பார்த்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். விசாரணையில் தங்க படிமங்களை எடுப்பதற்காக அவர்கள் அப்பகுதிக்கு சென்றிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து சேரம்பாடியை சேர்ந்த மோகன் 59, பந்தலூரை சேர்ந்த சிவக்குமார் 47, கேரளா மாநிலத்தை சேர்ந்த நதீம் 35, முகமதுநசீக் 36 ஆகியோருக்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவு படி குற்றவாளிகளுக்கு தலா ரூபாய். 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X