பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை: நெல்லை, தென்காசியில் இன்று(நவ.09) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

Updated : நவ 09, 2021 | Added : நவ 08, 2021
Share
Advertisement
திருநெல்வேலி: கனமழை காரணமாக,நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.9ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார். அதேபோல், தென்காட்சி

திருநெல்வேலி: கனமழை காரணமாக,நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.9ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார். அதேபோல், தென்காட்சி மாவட்ட கலெக்டரும் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X