திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 09, 2021
Advertisement
�ஆன்மிகம்�திருமஞ்சனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. சேனை நாதர் சாற்றுமுறை முன்னிட்டு, பெருமாள் திருமஞ்சனம், மதியம் 3:00 மணி, உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.கந்த சஷ்டி விழாதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், கந்த சஷ்டியை முன்னிட்டு, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி. சூரசம்ஹாரம், உள்புறப்பாடு, மாலை 5:௦௦ மணி.சிவ - விஷ்ணு கோவில்,

�ஆன்மிகம்�திருமஞ்சனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. சேனை நாதர் சாற்றுமுறை முன்னிட்டு, பெருமாள் திருமஞ்சனம், மதியம் 3:00 மணி, உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.கந்த சஷ்டி விழாதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், கந்த சஷ்டியை முன்னிட்டு, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி. சூரசம்ஹாரம், உள்புறப்பாடு, மாலை 5:௦௦ மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சுப்ரமணியருக்கு அபிஷேகம், காலை 9:30 மணி.வாசீஸ்வரர் சுவாமி கோவில், திருப்பாச்சூர், சுப்ரமணியருக்குஅபிஷேகம், மாலை 4:00 மணி.லலிதாம்பிகை சமேத ஆதி அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி கிராமம், பூண்டி, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.ராகுகால பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கைக்கு ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிேஷகம், மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், பெரியகுப்பம், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை. ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை. லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், தாராட்சி, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை. மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை. அபயகாத்யாயினி தேவி சமேத காரணீஸ்வரர் கோவிலில், காரணி, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம், காலை 8:00 மணி, ராகுகால பூஜை மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர் குளம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 7:30 மணி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X