பத்ம விருதுகள்; மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண்; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கல்

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் 2வது நாளாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (நவ.,9) வழங்கினார். பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ விருதை ஜனாதிபதி வழங்கினார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அவர் சார்பில் அவரது மகன் சரண் பெற்றுக்கொண்டார். பின்னணி பாடகி பத்ம பூஷண் விருது
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ, விருதுகள், ஜனாதிபதி, வழங்கல்,

புதுடில்லி: டில்லியில் 2வது நாளாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (நவ.,9) வழங்கினார். பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ விருதை ஜனாதிபதி வழங்கினார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அவர் சார்பில் அவரது மகன் சரண் பெற்றுக்கொண்டார். பின்னணி பாடகி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.


latest tamil news




கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடந்தது.

நேற்று 2020ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று 2021ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.


பத்ம விபூஷண்




latest tamil news


Advertisement



*ஷின்ஜோ அபே

*பெல்லே மொனப்பா ஹெக்டே

*பிராஜ் பசி லால்

*சுதர்சன் சாஹூ

*எஸ்.பி.பாலசுப்பிரமணியன்


பத்ம பூஷண்




latest tamil news




*அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்(அவர் சார்பில் மனைவி பெற்று கொண்டார்)

*லோக்சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

*நிரிபேந்திர மிஸ்ரா

*முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ( அவர் சார்பில் மகன் சிராக் பஸ்வான் பெற்று கொண்டார்)

*கேசுபாய் படேல்


பத்ம ஸ்ரீ




latest tamil news




*உஸ்தாத் குல்பாம் அஹமத்

*அனிதா

*தர்ம நாராயன் பர்மா

*லக்மி பருவா

*ரஜ்னி பெக்டார்

*பீட்டர் புரூக்

*கோபிராம் பார்கயான் புராபகத்

*சுஜித் சாட்டர்ஜி

*சுல்திம் சின்ஜூர்

*நாராயன் தேப்நாத்

*துலாரிதேவி

*வயன் திபியா

*ததுதன் கத்வி

*ஜெய்பகவான் கோயல்

*அன்ஷி ஜம்சென்பா

*புர்னமாசி ஜனி

*நாம்தியோ சந்திரபன் காம்ப்ளே

*ரஜத் குமார் கர்

*பிரகாஷ் கவுர்

*கேசவசாமி

*சன்ஜிதா கதுன்

*லஜ்வன்டி

*ரத்தன்லால்

*லகா கான் மங்கனியார்

*துலால் மன்கி

*சந்திரகாத் மேத்தா

*கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி

*சந்திரகாந்த் சம்பஜி பந்தேவ்

*ஜித்தேந்திர நாத் பந்தேவ்

*சாலமன் பாப்பையா

*ஜன்வன்தீபென் ஜாம்னாதாஸ் போபட்

*ராமச்சந்திர புலவர்

*பிருபலா ரபா

*அனவரபு ராமசாமி

*பாம்பே ஜெயஸ்ரீ

*தனஞ்செய் திவாகர் சக்தியா

*புபேந்திர குமார் சிங் சஞ்சய்

*சமன் லால் சப்ரு

*ஹன்ஜபம் ஓங்பி ராதே ஷர்மி

*அர்ஜூன் சிங் ஷெகவத்

*ராம் யாத்னா சுக்லா

*ஜிதேந்திர சிங் ஷன்டி

*கர்டார் சிங்

*சுதா சிங்

*மிரிதுலா சிங்

*குருமா கமலி சோரன்

*பி.சுப்ரமணியன்

*திருவேங்கடம்

*கபில் திவாரி

*வெங்கடேஷ்

*குவாஜி சஜ்ஜத் அலி ஜாகிர்


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202116:16:52 IST Report Abuse
சம்பத் குமார் 1). கொரனோ காலத்தில் எத்தனையோ உயிர் இழப்புகள் மற்றும் பொருள் இழப்புகளை சந்தித்து உள்ளோம்.2). அந்த இழப்புகளில் பேரிழப்பு திரு எஸ் பி பி அய்யா அவர்களின் இழப்புதான் என்று சொன்னால் மிகையாகாது.3). ஒரு அருமையான மாமனிதர் மனிதருள் மாணிக்கத்தை கொரனோ எடுத்து சென்று விட்டது. 4). தினமும் எஸ்பிபி அய்யா மற்றும் இளையராஜா அய்யா நம்முடன் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள்.5). தினமலர் சரண் சார் விருது பெற்ற போட்டோவை போடவில்லை.6). முடிந்தால் ஒரு நாள் அந்த போட்டோவை தினமலர் இந்த மென்பொருள் தலையங்கத்தில் பதிவு இட்டால் எங்களுக்கு மனம் உவகை அடையும்.7). இப்பொழுது நினைத்தாலும் மனம் கலங்குகிறது.8). விருது வழங்கிய ஜனாதிபதி மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
Honda -  ( Posted via: Dinamalar Android App )
10-நவ-202108:34:27 IST Report Abuse
Honda spb போட்டோ engeds
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
09-நவ-202122:04:15 IST Report Abuse
sankaseshan சமூக ஆர்வலர் ,தொண்டர் ஆயக்குடி ராமகிருஷ்னன் மாற்று திறனாளி தமிழ்நாடு பெயரையும் நீங்கள் குறிப்பிட தவறி விட்டீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X