சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கணக்கு தப்பா போட்டால் நஷ்டம் தான்!'

Added : நவ 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'கணக்கு தப்பா போட்டால்நஷ்டம் தான்!'விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில், போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'நஷ்டம் வந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பஸ்களை இயக்கி வருகிறோம்... தமிழகத்தில், அரசு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டத்தால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, மாதம் தலா, 3,000 ரூபாய் மிச்சம்
 பக்க வாத்தியம்


'கணக்கு தப்பா போட்டால்நஷ்டம் தான்!'



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில், போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'நஷ்டம் வந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பஸ்களை இயக்கி வருகிறோம்... தமிழகத்தில், அரசு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டத்தால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, மாதம் தலா, 3,000 ரூபாய் மிச்சம் ஏற்படுகிறது...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'டவுன் பஸ்சில் போக, வர ஒரு நாளைக்கு 30 ரூபாய் ஆகும்... கணக்கு பார்த்தால், மாசத்துக்கு 900 ரூபாய் கூட வராது... அமைச்சர் 3,000 ரூபாய்ன்னு சொல்லுறாரே...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'இப்படி கூடுதல், 'கணக்கு' போட்டதால தான், போக்குவரத்து நஷ்டத்துல இருக்கோ...' என்றதும், சுற்றியிருந்தோர்
ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-நவ-202119:32:33 IST Report Abuse
D.Ambujavalli மாதத்தில் இருபத்திரன்ட் நாள், தினம் ஐம்பது ரூபாய் என்றால் கூட இதில் பாதி கூட ஆகாதே இந்த சலுகையை காட்டி வோட்டு வாங்கியாயிற்று புலிவால் பிடித்த கதையாக நஷ்டத்தை எகிற வைத்ததுதான் கண்டபலன்
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
10-நவ-202111:19:57 IST Report Abuse
Anantharaman Srinivasan 3000 ரூ வேலையை 300000 லட்ச ரூபாய்க்கு காண்ட்ராக்ட் விடற கணக்கு மாதிரி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X