பொது செய்தி

இந்தியா

28 சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் மிக குறைவாக சிவாஜி நகரில் 2.07 லட்சம் பேர்

Added : நவ 09, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரு நகரின் 28 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெங்., தெற்கில் அதிகபட்சமாகவும், சிவாஜிநகரில் குறைந்தபட்சமாகவும் வாக்காளர்கள் உள்ளனர்.பெங்களூரு நகர மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி தலைமை கமிஷனருமான கவுரவ் குப்தா, நகரின் 28 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.அதன்படி பெங்களூரில் 49

பெங்களூரு:பெங்களூரு நகரின் 28 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெங்., தெற்கில் அதிகபட்சமாகவும், சிவாஜிநகரில் குறைந்தபட்சமாகவும் வாக்காளர்கள் உள்ளனர்.

பெங்களூரு நகர மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி தலைமை கமிஷனருமான கவுரவ் குப்தா, நகரின் 28 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.அதன்படி பெங்களூரில் 49 லட்சத்து 9,042 ஆண்கள்; 45 லட்சத்து 28 ஆயிரத்து 728 பெண்கள்; 1,646 திருநங்கைகள் என 94 லட்சத்து 39 ஆயிரத்து 416 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக பெங்களூரு தெற்கில், 6 லட்சத்து 48 ஆயிரத்து 372 வாக்காளர்களும்; குறைந்தபட்சமாக சிவாஜிநகரில் 2 லட்சத்து 717 வாக்காளர்களும் உள்ளனர்.வார்டு அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வைத்திருப்பதால், வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்த்துகொள்ளும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

எந்தெந்த சட்டசபை தொகுதிகளில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல், 2020 ஜனவரி 13 ல் வெளியிடப்படுகிறது.

சட்டசபை தொகுதி ஆண் பெண் மொத்தம்

ஆர்.ஆர்.நகர் 2,46,431 2,27,135 4,73,566

சிவாஜிநகர் 1,01,275 99,442 2,00,717

சாந்திநகர் 1,15,168 1,11,074 2,26,242

காந்திநகர் 1,18,488 1,10,927 2,29,415

ராஜாஜிநகர் 1,06,025 1,03,267 2,09,292

சாம்ராஜ்பேட்டை 1,16,761 1,09,582 2,26,343

சிக்பேட்டை 1,13,556 1,08,508 2,22,064

கே.ஆர்.புரம் 2,64,974 2,41,570 5,06,544

மஹாலட்சுமி லே அவுட் 1,48,533 1,40,065 2,88,598

மல்லேஸ்வரம் 1,12,040 1,11,240 2,23,280

ஹெப்பால் 1,39,770 1,33,030 2,72,800

புலிகேசிநகர் 1,23,858 1,20,685 2,44,543

சர்வக்ஞநகர் 1,83,320 1,79,604 3,62,924

சி.வி.ராமன்நகர் 1,46,361 1,31,960 2,78,321

கோவிந்த்ராஜ்நகர் 1,51,658 1,40,564 2,92,222

விஜயநகர் 1,60,429 1,47,086 3,07,515

பசவனகுடி 1,20,829 1,15,748 2,36,577

பத்மநாபநகர் 1,42,541 1,36,518 2,79,059

பி.டி.எம்.லே அவுட் 1,42,651 1,29,676 2,72,327

ஜெயநகர் 1,05,319 1,03,769 2,09,088

பொம்மனஹள்ளி 2,39,101 2,05,003 4,44,104

எலஹங்கா 2,07,826 1,97,960 4,05,786

பேட்ராயனபுரா 2,43,214 2,24,782 4,67,996

யஷ்வந்த்பூர் 2,60,576 2,44,683 5,05,259

தாசரஹள்ளி 2,43,424 2,09,270 4,52,694

மஹாதேவபுரா 3,08,239 2,61,087 5,69,326

பெங்களூரு தெற்கு 3,44,395 3,03,977 6,48,372

ஆனேக்கல் 2,02,280 1,82,162 3,84,442

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X