சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
பூமியை நோக்கி விண்கல்பாரிசின் ஈபிள் டவர் உயரத்தை (1060 அடி) விட பெரிய விண்கல் (1082 அடி) அடுத்த மாதம் பூமிக்கு அருகே கடந்து செல்கிறது. இது மணிக்கு 23,679 கி.மீ., வேகத்தில் பயணிக்கிறது. இந்த விண்கல்லின் பெயர் '4660 நீரியஸ் , இதை 1982 பிப், 28-ல் அமெரிக்க விஞ்ஞானி எலினார் ஹெலின் கண்டுபிடித்தார்.அடுத்த மாதம் 11-ம் தேதி 40 லட்சம் கி.மீ., தூர இடைவெளியில் பூமியை கடந்து செல்கிறது. இதற்கடுத்து,


பூமியை நோக்கி விண்கல்



பாரிசின் ஈபிள் டவர் உயரத்தை (1060 அடி) விட பெரிய விண்கல் (1082 அடி) அடுத்த மாதம் பூமிக்கு அருகே கடந்து செல்கிறது. இது மணிக்கு 23,679 கி.மீ., வேகத்தில் பயணிக்கிறது. இந்த விண்கல்லின் பெயர் '4660 நீரியஸ் , இதை 1982 பிப், 28-ல் அமெரிக்க விஞ்ஞானி எலினார் ஹெலின் கண்டுபிடித்தார்.
அடுத்த மாதம் 11-ம் தேதி 40 லட்சம் கி.மீ., தூர இடைவெளியில் பூமியை கடந்து செல்கிறது. இதற்கடுத்து, 2060 பிப்ரவரியில் மிக குறுகிய இடைவெளியாக 12.07 லட்சம் கி.மீ., தூரத்தில் கடந்து செல்ல உள்ளது. இது 1.82 பூமி ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது.

தகவல் சுரங்கம்.


அமைதிக்கு அறிவியல்.



நமது சமூகத்தில் முன்னேற்றம், அமையதியில், அறிவியலின் பங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., வின் யுனெஸ்கோ சார்பில் நவ.10-ல் உலக அமைதி , வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. காலநிலைக்கு தயரான சமூகங்களை உருவாக்குதல், என்பது இந்தாண்டு மையக்கருத்து, அறிவியலின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். அறிவியல் சமூகத்துக்கு இஐடயே தொடர்பபை அதிகரி்பபதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ முடியும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X