துளிகள் செய்தி

தமிழ்நாடு

கூடலுாரில் விரைவில் தலைமை மருத்துவமனை

Added : நவ 09, 2021
Share
Advertisement
கூடலுார்: 'கூடலுார் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.கூடலுார் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், குன்னுார் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்கான அரசு ஆணை

கூடலுார்: 'கூடலுார் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.கூடலுார் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், குன்னுார் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.இதற்கு கூடலுார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'கூடலுார் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்கான, காலதாமதத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்து, விரைவில் மருத்துவமனை அமைக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X