பொது செய்தி

தமிழ்நாடு

'நீட் ' தேர்வில் வெற்றி மாணவர் மகிழ்ச்சி

Added : நவ 09, 2021
Share
Advertisement
வால்பாறை: 'நீட்' தேர்வை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது என்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் கூறினார்.வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மூன்று மாணவிகள் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.வால்பாறை பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த, 16 மாணவர்கள் இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். அவர்களில், மாணவர் ஜெர்வின்பால் ஜெனிஸ்ராஜ், 720க்கு,

வால்பாறை: 'நீட்' தேர்வை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது என்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் கூறினார்.வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மூன்று மாணவிகள் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.வால்பாறை பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த, 16 மாணவர்கள் இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். அவர்களில், மாணவர் ஜெர்வின்பால் ஜெனிஸ்ராஜ், 720க்கு, 603 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் மேதின்ஹென்றி, ஆசிரியர்கள் பாராட்டினர்.அவர், கூறியதாவது:'நீட்' தேர்வு எழுதுவதன் வாயிலாக, சிறப்பு அங்கீகாரம் கிடைக்கிறது. தேர்வை கண்டு பயப்படக்கூடாது. ஆசிரியர்கள் அளித்த பயிற்சியால், இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்று, வெற்றி பெற முடிந்தது. டாக்டராகி, ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X