சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

Added : நவ 09, 2021
Share
Advertisement
பண்ருட்டி:பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி, ஆடு பலியானது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மனைவி காசியம்மாள்,57; இவர் நேற்று முன் தினம் மாலை தனது ஆட்டை காணவில்லை என வயல்வெளிக்கு தேடிச் சென்றார். இரவு வீடு திரும்பவில்லை.அதே கிராமத்தில் முருகன் என்பவர்

பண்ருட்டி:பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி, ஆடு பலியானது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மனைவி காசியம்மாள்,57; இவர் நேற்று முன் தினம் மாலை தனது ஆட்டை காணவில்லை என வயல்வெளிக்கு தேடிச் சென்றார். இரவு வீடு திரும்பவில்லை.
அதே கிராமத்தில் முருகன் என்பவர் நிலத்தில் மின்கம்பம் அருகில் மின்சாரம் தாக்கி காசியம்மாள் இறந்து கிடந்தார். அவரது ஆடு ஒன்றும் இறந்து கிடந்தது. புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X