பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

Added : நவ 09, 2021
Share
Advertisement
திண்டிவனம்:திண்டிவனத்தில், மணிலா நகர் லயன் சங்கம் சார்பில் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புனிதஅன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க சாசன தலைவர் பாலாஜிவெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன், இரண்டாம் துணை ஆளுநர்கோபிகிருஷ்ணன் ஆகியோர் ஏழை மாணவ, மாணவியர்கள் 15 பேருக்கு, உயர்கல்வி பயில
 கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

திண்டிவனம்:திண்டிவனத்தில், மணிலா நகர் லயன் சங்கம் சார்பில் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புனிதஅன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க சாசன தலைவர் பாலாஜிவெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன், இரண்டாம் துணை ஆளுநர்கோபிகிருஷ்ணன் ஆகியோர் ஏழை மாணவ, மாணவியர்கள் 15 பேருக்கு, உயர்கல்வி பயில கல்விஉதவித்தொகையை வழங்கினர்.

பள்ளி முதல்வர் சகாய அருள்செல்வம், சரசுவதி கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட அவைச் செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் செல்வக்குமார், ஆளுநர் ஆலோசகர் ஆனந்தன், மண்டல தலைவர்கள் அபிராமன், தேவ்,வட்டார தலைவர்கள் பாபு, கிரிதரபிரசாத் பங்கேற்றனர். நல்லாசிரியர் சிவக்குமார்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X