பொது செய்தி

தமிழ்நாடு

மக்களைத் தேடி மருத்துவம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்க விழா நடந்தது.சோழம்பட்டு ஆரம்ப சுககாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்து, செவிலியர்களிடம் மருந்து பெட்டிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், ஊராட்சித் தலைவர் சித்ரா டேவிட் முன்னிலை வகித்தனர்.
 மக்களைத் தேடி மருத்துவம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்க விழா நடந்தது.

சோழம்பட்டு ஆரம்ப சுககாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்து, செவிலியர்களிடம் மருந்து பெட்டிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், ஊராட்சித் தலைவர் சித்ரா டேவிட் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர பொறுப்பாளர் துரை, ஒன்றிய கவுன்சிலர் வேலு, பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சரவணன் பங்கேற்றனர். டாக்டர் குதா அலிபக்ஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X