ரூ. 1 கோடி மதிப்பு சிகரெட்கள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 1 கோடி மதிப்பு சிகரெட்கள் பறிமுதல்

Added : நவ 09, 2021
Share
பாலக்காடு: ரயிலில் கடத்தி வந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று டில்லியிலிருந்து வந்த ரயில்களில் வந்த பார்சல்களை சோதனையிட்டனர்.அப்போது, வெளிநாட்டில் தயார் செய்த சிகரெட்கள் கொண்ட பெட்டிகள் இருந்தது.இவை, அரசுக்கு வரி

பாலக்காடு: ரயிலில் கடத்தி வந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று டில்லியிலிருந்து வந்த ரயில்களில் வந்த பார்சல்களை சோதனையிட்டனர்.அப்போது, வெளிநாட்டில் தயார் செய்த சிகரெட்கள் கொண்ட பெட்டிகள் இருந்தது.இவை, அரசுக்கு வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்து கடத்தப்பட்ட சிகரெட்கள் என தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி மதிப்பாகும்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிகரெட் பெட்டி பார்சல்களை மலப்புரம் சுங்க தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X