மக்களைத் தேடி மருத்துவம் சேர்மன் துவக்கி வைப்பு

Added : நவ 09, 2021
Advertisement
ரிஷிவந்தியம்:வாணாபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்க விழா நடந்தது. எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் தீபா அய்யனார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நாராயணசாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி
 மக்களைத் தேடி மருத்துவம் சேர்மன் துவக்கி வைப்பு

ரிஷிவந்தியம்:வாணாபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்க விழா நடந்தது.

எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் தீபா அய்யனார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நாராயணசாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய பொருட்களும், செவிலியர்களுக்கு மருத்துவ உபகரண பெட்டியும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் வசந்திராஜா, ஊராட்சி செயலாளர் சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X